அந்த இடத்தை நிமிர்த்தி காட்டி நடனம் ஆடிய இளம் நடிகை

Published on: February 18, 2022
aiswarya menon
---Advertisement---

தமிழ் சினிமாவில் “தமிழ் படம் 2” மூலம் அறிமுகமானவர் கேரள நடிகை ஐஸ்வர்யா மேனன்.

ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு ஹிப் ஹாப் ஆதி ஜோடியாக “நான் சிரித்தால்” படம் மூலம் மறுபிரவேசம் செய்தார். தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், இவரது கவனம் விளம்பரங்கள் மற்றும் சமூகவலைதளங்கள் பக்கம் திரும்பியது.

aiswarya menon

ஐஸ்வர்யா மேனன் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி படங்கள் மற்றும் உடற்பயிற்சி செய்யும் விடியோ என பதிவு செய்து பெரும் ரசிகர்களை பெற்றார்.

தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வரும் இவர் தனது செழிப்பான முன்னழகு ஃபிகர் தூக்கலாக தெரியும் வகையில் ஜூம் வகையில்” வெளியிட்ட ரீல்ஸ் விடியோ ரசிகர்களை மேலும் சூடாக்கி வருகிறது.

வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment