Connect with us
aiswarya menon

Cinema News

இந்த ஜிம் எங்க இருக்குனு சொல்லுங்க பிளீஸ்.. கெஞ்சும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் “தமிழ் படம் 2” மூலம் அறிமுகமானவர் கேரள நடிகை ஐஸ்வர்யா மேனன்.

ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு ஹிப் ஹாப் ஆதி ஜோடியாக “நான் சிரித்தால்” படம் மூலம் மறுபிரவேசம் செய்தார்.

இவரது கச்சிதமான “8” சைஸ் முன்னழகு மற்றும் தூக்கலான பின்னழகை ரசிகர்களுக்கு பிடித்த காரணத்தால், பெரும் வரவேற்பைப் பெற்றார். தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், இவரது கவனம் விளம்பரங்கள் மற்றும் சமூகவலைதளங்கள் பக்கம் திரும்பியது.

aiswarya menon

ஐஸ்வர்யா மேனன் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி படங்கள் மற்றும் உடற்பயிற்சி செய்யும் விடியோ என பதிவு செய்து பெரும் ரசிகர்களை பெற்றார்.

இவர் தற்போது “பனியன் மற்றும் டவுசர் அணிந்து செம்ம ஹாட்டாக உடற்பயிற்சி செய்யும்” ரீல்ஸ் விடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்

google news
Continue Reading

More in Cinema News

To Top