கருப்பு உடையில், இடையை மட்டும் எடுப்பா காட்டி, ஷோ காட்டிய நடிகை !!

by ராம் சுதன் |
aiswarya rajesh
X

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் திரை உலகில் நடிக்க தெரிந்த மிக சில நடிகைகளில் முக்கியமானவர்.தொலைகாட்சி தொகுப்பாளராக மீடியா உலகிற்கு வந்த ஐஷ்வர்யா ராஜேஷ் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமாகி திரை உலகில் முக்கிய இடம் பிடித்தவர்.

aiswarya rajesh

அடுத்த வீட்டு பெண் போன்ற எதார்த்த அழகியான இவரின் நடிப்பு திறமை பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பை தந்தது.

aiswarya rajesh

ஐஷ்வர்யா ராஜேஷ் தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

aiswarya rajesh

சினிமா விருது நிகழ்ச்சி ஒன்றல் " கருப்பு டிசைனர் உடை அணிந்து , இடையை மட்டும் எடுப்பா காட்டி வித்தியாசமாக கலந்து கொண்ட புகைப்படம்" வெளியிட்டு ரசிகர்களை வெற லெவல் உற்சாகப்படுத்தி உள்ளார்.

aiswarya rajesh

Next Story