
Cinema News
டால் அடிக்கும் ட்ரெஸ் போட்டு, பசங்களை அசத்தும் தனுஷ் பட நடிகை!!
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் திரை உலகில் நடிக்க தெரிந்த மிக சில நடிகைகளில் முக்கியமானவர்.தொலைகாட்சி தொகுப்பாளராக மீடியா உலகிற்கு வந்த ஐஷ்வர்யா ராஜேஷ் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமாகி திரை உலகில் முக்கிய இடம் பிடித்தவர்.
அடுத்த வீட்டு பெண் போன்ற எதார்த்த அழகியான இவரின் நடிப்பு திறமை பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பை தந்தது.
ஐஷ்வர்யா ராஜேஷ் தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
தற்போது இவர் நடிப்பில் “சுழல்” என்ற திரில்லர் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் “டால் அடிக்கும் டிசைனர் உடை அனிந்து, கலகாலாக” ரீல்ஸ் வெளியிட்டு ரசிகர்களை வெற லெவல் உற்சாகப்படுத்தி உள்ளார்.
வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்