எனக்கு அது வேண்டவே வேண்டாம்...! விக்னேஷ் சிவனிடம் அடம் பிடிக்கும் அஜித்..

by Rohini |
ajith_main_cine
X

அஜித் 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்த படத்தின் அப்டேட்ஸ் சமீப நாள்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் விக்னேஷ் சிவனிடம் நடிகர் அஜித் இரண்டு கண்டிஷன்களை இந்த படத்திறகு போட்டுள்ளாராம்.

ajith1_cine

முதல் கன்டிஷன் எக்காரணம் கொண்டும் இந்த படத்தில் அரசியல் சம்பந்தமான காட்சிகள் இடம் பெற கூடாது. அது மட்டுமில்லாமல் வேறு எந்த கதாபாத்திரத்திற்கும் அரசியல் காட்சிகள் பற்றிய ஸ்கிரிப்ட் இடம் பெற கூடாது என கூறியுள்ளாராம்.

ajith2_cine

ஏனெனில் இவரின் படங்கள் அரசியல் விமர்சனங்களை சமீபகாலமாக சந்தித்து வருகிறது அதனால் ஏகப்பட்ட சிக்கல்கள் எழுந்துள்ளதாம். இரண்டாவது கன்டிஷன் கண்டிப்பாக சென்டிமென்ட் காட்சிகள் இருக்க வேண்டும் என கூறியுள்ளாராம்.

ajith3_cine

எற்கெனவே விசுவாசம் , வேதாளம், வலிமை போன்ற படங்களில் அம்மா, தங்கை போன்ற சென்டிமென்ட் காட்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாம் அதனால் அவர் இந்த இரண்டு கன்டிஷன்களை போட்டுள்ளார். ஆனால் படம் எப்படி வரும் என பொறுத்திருந்துதான் பாக்கனும்.

Next Story