மைத்திரி மூவி மேக்கர்ஸ் காதலர் தினத்தை முன்னிட்டு அப்டேட் வரப்போகிறது என அறிவித்ததும் அஜித் ரசிகர்கள் தங்களுக்கான ஏகே 63 அப்டேட் தான் வரப்போகிறது என ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், கடைசியில் அஜித் ரசிகர்களுக்கு ஆப்படிக்கும் விதமாக தெலுங்கு படத்தின் அப்டேட் ஒன்றை மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிட்டது.
லைகா நிறுவனத்திடம் தொடர்ந்து விடாமல் முயற்சி படத்தின் அப்டேட்டை கேட்டுக்கொண்டே அப்செட் ஆகி வருகின்றனர் அஜித் ரசிகர்கள். விரைவில் புரமோஷனை ஆரம்பிக்கப் போகின்றனர் அதற்காகத்தான் அஜித்தின் புகைப்படங்கள் வரிசைக்கட்டி வெளியாக்கி வருகின்றன இதை நினைத்துக் கொண்டு ரசிகர்களுக்கு கடைசிவரை வெறும் புகைப்படங்கள் மட்டுமே தான் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: எது பெருசு!.. எது சிறுசுன்னு புரியுற மாதிரி பாடுங்கடா!.. கீழ்த்தரமா இறங்கிட்டாரே அந்த கன்னட நடிகர்!
காதலர் தினத்தை முன்னிட்டு விடாமுயற்சி அல்லது ஏகே 63 படங்களிலிருந்து ஏதாவது ஒரு அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கடைசியாக ட்விட்டரில் ஷாலினி ஐடியில் ஹேப்பி வேலன்டைன்ஸ் டே என அஜித் மற்றும் ஷாலினி எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் ரொமான்டிக் புகைப்படம் மட்டுமே வெளியாகியுள்ளது.
அஜர்பைஜான் ஷூட்டிங்கை முடித்துவிட்டு நடிகர் அஜித் சென்னைக்கு திரும்பிய நிலையில், இன்னமும் அடுத்த கட்ட படப்பிடிப்பை ஆரம்பிக்கவே இல்லை. அஜித்துக்கும் இயக்குனர் மகிழ் திருமேனி இடையே பிரச்சனை ஏற்பட்ட நிலையில் தான் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதையும் படிங்க: டிரெய்லர்னு சொல்லிட்டு ஒரே அனுபமாவோட பிட்டு படமா இருக்கே!.. டில்லு ஸ்கொயர் வேறலெவல் மஜா தான்!..
நண்பர் வெற்றி துரைசாமியின் மறைவு காரணமாக அவரது இல்லத்துக்கு சென்று அஜித் ஆறுதல் கூறி வந்த வீடியோ வெளியான நிலையில், சினிமாவில் அஜித்தை அறிமுகப்படுத்திய எஸ்பிபி மறைவுக்கு செல்லவில்லை. கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு செல்லவில்லை என சோசியல் மீடியாவில் விஜய் ரசிகர்கள் தொடர்ந்து பல்வேறு விதமான ட்ரோல்களை போட்டு அஜித்தை கலாய்த்து வருகின்றனர்.
அமர்க்களம் படத்தில் காதலித்து அஜித் மற்றும் ஷாலினி திருமணம் செய்து கொண்ட நிலையில், இத்தனை ஆண்டுகள் உண்மையான காதலுடன் இருவரும் வாழ்ந்து வருகின்றனர். எங்களுக்கு இதுவே போதும், இதுபோல விஜய் மற்றும் சங்கீதாவின் புகைப்படம் ஏன் வரவில்லை அவர்களுக்கு என்ன பிரச்சனை என கேளுங்கள் என அஜித் ரசிகர்கள் திருப்பி கலாய்த்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…