மாட்டிக்கிச்சு...! சிக்குனா விட்டுருவோமா...? இணையத்தில் வைரலான அஜித் பிறந்த நாள் புகைப்படம்...

by Rohini |
ajith_main_cine
X

கடந்த 1 ஆம் தேதி உழைப்பாளர் தினத்தை கொண்டாடுகிறார்களோ இல்லையா அஜித் ரசிகர்கள் அவரது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி மகிழ்வர். உழைப்பாளர் தினத்தையே மறக்க வைக்கும் படி வெகு விமர்சயாக மே 1னா அது அஜித் பிறந்த நாள்தான் என்றளவுக்கு கொண்டாடி வருகின்றனர்.

ajith1_cine

பட்டி தொட்டியெல்லாம் கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கியும் தனது குடும்ப விழாவைப் போல ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். ஆனால் இது வரைக்கும் அஜித் அவரது பிறந்த நாளின் போது ரசிகர்களை பார்க்கவோ
பேசவோ அனுமதிப்பது கிடையாது.அவரே அவரின் பிறந்த நாளை கொண்டாடுவாரா இல்லையான்னே தெரியாது.

ajith2_cine

அந்த அளவுக்கு எல்லா விழாக்களையும் தவிர்த்து வருகிறார். ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்போ தன்னுடன் அவர் சேர்ந்து கொண்டாடவில்லை என்றாலும் பிறந்த நாளுக்காக எடுக்கப்பட்ட அவரின் ஒரு போட்டோவாவது கிடைக்காதா என ஏங்கும் ரசிகர்கள் ஏராளம்.இந்த நிலையில் நடிகை ஷாலினியும் ஷாமிலியும் ஒரு பெரிய ஹோட்டலில் சேர்ந்து எடுத்த போட்டோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் நடிகை ஷாமிலி.

ajith3_cine

அந்த போட்டோவை பார்க்கும் போது நல்ல விலையுயர்ந்த ஆடை அணிந்து நடிகை ஷாலினி கார்ஜியஸா பார்க்க பக்க ட்ரெண்டிங்கா இருக்கிறார். அந்த புகைப்படம் தான் இப்பொழுது இணையத்தில் வைரலாகிறது. அதை பாக்கும் போது ஒருவேளை அஜித்தின் பிறந்த நாளை ஒரு பெரிய ஹோட்டலில் குடும்பத்தோடு கொண்டாடிப்பார் என தெரிகிறது. ஆனால் அஜித் இருக்குற மாதிரியான புகைப்படம் இன்னும் வெளிவரவில்லை. கூடிய சீக்கிரம் எதிர்பார்க்கலாம்.

Next Story