Categories: latest news

தொலைதூரத்தில் இருந்து அஜித்தை பார்க்க வந்த ரசிகர்.. வாசலிலேயே திருப்பி அனுப்பிய சம்பவம்

Actor Ajith: அஜித்.. அஜித்..அஜித் இந்த பெயர்தான் கடந்த சில மாதங்களாகவே இணையத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டு வருகின்றன. வழக்கமாக அஜித் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று நினைக்கலாம். ஆனால் அதுதான் இல்லை. அவருடைய ரசிகர்களே அஜித்தை வசைபாடி வருவதைத்தான் பார்க்க முடிகிறது.

தல ரசிகராக இருப்பதற்கே வெட்கப்படுகிறேன் என்று சொல்லும் அளவுக்கு அஜித்தின் ரசிகர்கள் வந்துவிட்டார்கள். இதற்கெல்லாம் உச்சக்கட்டமாக விஜயகாந்த் மரணம் கூட அஜித்தின் மனதை மாற்றவில்லையா என்றுதான் தோன்றுகிறது.

இதையும் படிங்க: கோலிவுட்ல ஒரு கேம் ஆஃப் த்ரோன்ஸா?.. விஷுவல்ஸ் மிரட்டுதே!.. சிம்பு புது வீடியோ பார்த்தீங்களா? ..

ரஜினி ரசிகர்கள், கமல் ரசிகர்கள் என எல்லா ரசிகர்களும் சேர்ந்து கொண்டாடும் ஒரே நடிகராக இருந்தவர் விஜயகாந்த். அவருடை சமாதியில் கூட இன்று வரை அஜித் அஞ்சலி செலுத்தாததுதான் வருத்தமளிக்கிறது. அவருடைய சூழ்நிலை எப்படியோ என்பது கூட காரணமாக சொல்லலாம்.

ஆனால் இது இன்று நடப்பது மட்டும் இல்லை. கிட்டத்தட்ட பல வருடங்களாக எந்த நிகழ்ச்சிக்கும் பொது இடத்திற்கும் அஜித் வராதது அவரது ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் வலைப்பேச்சு அந்தனன் ‘அஜித்தை புறக்கணிப்போம்’ என்ற தலைப்பில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் இந்த மாதிரி முட்டாள் ரசிகர்கள் இருக்கிற வரைக்கும் அஜித் இப்படித்தான் இருப்பார் என்பது போல் பேசியிருந்தார்.

இதையும் படிங்க: விஜய்க்கு இருக்கிற தைரியம் எனக்கு இல்ல.. இவ்வளவு ஃபிராங்கா சொல்லிட்டாரே பிரசாந்த்!

அந்த வீடியோ மிகவும் வைரலானது. இதற்கிடையில் அந்த வீடியோவைப் பார்த்த ஒரு அஜித் ரசிகர் வலைப்பேச்சு அந்தனனுக்கு போன் செய்து ‘ நான்தான் அந்த முட்டாள் பேசுகிறேன்’ என சொல்லி ஆரம்பித்து ‘ நீங்கள் சொல்வதிலும் உண்மை இருக்கிறது. இப்படி ஒருத்தருக்கு ரசிகரா இருக்கிறோமே என வெட்கப்படுகிறேன்.என் திருமணத்திற்காக அழைப்பிதழ் வைக்க பெங்களூரில் இருந்து அஜித் வீட்டிற்கு சென்னைக்கு வந்தாராம்’.

அவர் அழைப்பிதழை அஜித் வீட்டு செக்யூரிட்டி கூட வாங்கவில்லையாம். வெளியே போங்கள் என அனுப்பிக் கொண்டே இருந்தார்களாம். கடைசியாக அவர் வீட்டு வாசலில் வைத்து விட்டு சென்று விட்டாராம். அவர் ஒரு பெரிய தொழிலதிபராம். சென்னையில் பெரிய பெரிய பிஸினஸ்களும் பார்த்துக் கொண்டிருப்பவராம். அவருக்கே இந்த நிலைமைனா சாதாரண மனுஷன்களுக்கு? என ரசிகர்கள் நொந்து கொண்டனர்.

இதையும் படிங்க: எனக்கு சம்பளமே வேணாம்!.. விஜய் பட இயக்குனரை தட்டி தூக்கிய எஸ்.கே!.. காம்பினேஷனே அள்ளுது!..

Rohini

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

9 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

10 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

11 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

12 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

18 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

19 hours ago