சினிமாவில் எந்த விதமான ஒரு பின்னணியும் இல்லாமல் தனக்கு என்று ஒரு பாதையை வகுத்து தமிழ் சினிமாவில் என்று முன்னணி கதாநாயகனாக உயர்ந்திருக்கும் தல அஜித் பற்றி அதிக அளவு கூற வேண்டிய அவசியம் இல்லை.
இவர் நடிப்பில் வெளிவந்த காதல் கோட்டை திரைப்படம் இவருக்கும் நடிகை தெய்வயானைக் ஒரு மிகச்சிறந்த பெயரை மக்கள் மத்தியில் பெற்றுத் தந்தது.
அதுமட்டுமல்லாமல் இவர் நடிப்பில் எஸ்டேட் சூர்யா இயக்கிய வாலி திரைப்படமானது இவரது நடிப்புத் திறனை அனைவரும் உணர்ந்து கொள்ளும்படி அற்புதமாக அமைந்திருந்தது எந்த படத்திற்கு பிறகு இவருக்கு பல பட வாய்ப்புகள் தேடி வந்தது.

எம்ஜிஆர் சிவாஜி போல தல அஜித்தும் தளபதி விஜயும் நடிக்க கூடிய படங்கள் ரசிகர்களின் மத்தியில் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் போட்டிகளையும் ரசிகர்களின் முன்னிலையில் ஏற்படுத்தியது.
ஹிட் படங்களை கொடுத்த தல அஜித் நடிப்பில் சில படங்கள் எதிர்பார்க்காத அளவு மிகப்பெரிய தோல்வியை சந்தித்து வசூலிலும் மிகப்பெரிய அளவு சாதனை புரியவில்லை என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.
அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த பில்லா 2, அசல், ஜனா, ஆழ்வார், ராஜா போன்ற படங்களை இதற்கு உதாரணமாக நாம் எடுத்துக் கூறலாம்.

இந்தப் படங்கள் அனைத்தும் ரசிகர்களால் மிகப்பெரிய அளவு எதிர்பார்க்கப்பட்ட போதும் சொல்லிக் கொடும்படியான பாக்ஸ் ஆபீஸ் கிட்ட தரவில்லை என்பது மறுக்க முடியாத ஒன்றுதான்.
இதற்குக் காரணம் எந்த படத்தின் கதை சரியாக மக்களுக்கு புரியவில்லை மேடம் எதிர்பார்த்த அளவு இந்த படம் ரசிகர்களின் எண்ணத்திற்கு ஏற்றவாறு இல்லாததன் காரணத்தால் தான் மேற்கூறிய படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவியது என்று கூறலாம்.
நடிப்புத் துறைக்கு வந்த தல அஜித் ஆரம்ப கட்டங்களில் மிகப் பெரிய தடுமாற்றத்தையும் ஏமாற்றத்தையும் சந்தித்திருந்தார் அதன் பிறகு ஒரு நல்ல வெற்றிகளை தந்த இவர் இடையில் இது போன்ற படங்களில் நடித்து சருக்கல்களை சந்தித்து இருக்கிறார்.
எனினும் எதிலும் பொறுமையாகவும் விடா முயற்சியோடும் செயல்படும் இவர் மேலும் பல வெற்றி படங்களை தற்போதும் தந்து கொண்டுதான் இருக்கிறார்.