Categories: latest news

விஜய்க்கு எப்படி முடி பிரச்சினையோ? அதேதான் அஜித்துக்கும்.. இவ்ளோ நாள் தெரியாம போச்சே

Actor Ajith: சினிமாவில் அஜித்தை பற்றி பேசுவோர் பெரும்பாலும் அவர் அவருடைய ஒரிஜினாலிட்டியை என்றைக்குமே மறைத்ததில்லை என்றுதான் கூறுவார்கள். அதாவது அவருடைய உடல் தோற்றம் முகத்தோற்றம் என எதையுமே சினிமாவுக்காக அவர் மாற்றியதே இல்லை என்ற ஒரு செய்தி இருக்கிறது. மற்றும் நடிகர்கள் படத்திற்காக அவர்களுடைய ஹேர் ஸ்டைலை மாற்றிக் கொள்வது விக் வைத்து நடிப்பது என்றெல்லாம் இருக்கும் பட்சத்தில் அஜித் அவருடைய நரைமுடியை எந்த ஒரு படத்திற்காகவும் எக்காரணம் கொண்டும் அவர் மாற்றியதே இல்லை.

ஒரு ஹீரோ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். இந்த மாதிரி ஸ்டைலுடன் இருக்க வேண்டும் என்ற ஒரு எழுதப்படாத விதி இருக்கிறது. ஆனால் அதற்கு மாறாக இருப்பவர் அஜித். இருந்தாலும் அவருக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே இந்த கோலிவுட்டில் பெருமளவு இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் எல்லா படங்களிலும் அவர் நரைத்த தலைமுடியுடன் நடிப்பதற்கு என்ன காரணம் என சமீபத்தில் வலைப்பேச்சு அந்தணன் கூறிய செய்தி வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க: ஒரே ஒரு வீடியோ! டோட்டல் இமேஜும் காலி..இன்னும் என்னெல்லாம் காத்திருக்கோ விஜய்க்கு?

அதாவது அஜித்துக்கு டை அடித்து நடித்தால் ஒத்துக்கவே ஒதுக்காதான். வீரம் படத்திற்கு பிறகு அவர் அப்படி அப்ளை செய்து ட்ரை பண்ணி பார்த்து இருக்கிறார். இந்தியாவில் இருக்கும் பல டைகள் ட்ரை பண்ணி பார்த்தார்களாம். அவை எதுவுமே அவருக்கு ஒத்துக்கவே இல்லையாம். இறுதியாக வெளிநாடுகளில் இருந்து எல்லாம் டை வரவழைத்து அப்ளை செய்து பார்த்திருக்கிறார்கள்.

அதுவும் அவருக்கு ஒர்க் அவுட் ஆகவில்லையாம். சரி அப்படியே விட்டு விடலாம் என்ற முடிவுக்கு சிவா வந்தாராம். என்னை அறிந்தால் படத்தில் கூட நடிக்கும் போது ஏதேதோ டைகள் ட்ரை பண்ணி பார்த்து இருக்கிறார்கள் .அப்படி அப்ளை செய்யும்போது அஜித்தின் உடல் நிலையில் ஏதேதோ மாற்றங்கள் வர ஆரம்பித்து விட்டதாம்.

இதையும் படிங்க: கல்கி படத்தை மிஞ்சிய ‘கங்குவா’! படத்தை பார்த்த பிரபலம் சொன்ன சூப்பர் தகவல்

அதிலிருந்து அவர் எந்த ஒரு டையும் அடிக்கவே இல்லையாம். அதனால்தான் இப்போதுள்ள படங்களில் அவர் நரைத்த முடியுடனே நடித்து வருகிறார் .இன்னொரு பக்கம் விஜயையும் இந்த தலை முடியை வைத்து தான் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள். அவர் விக் வைத்து நடிக்கிறார். உண்மையிலேயே விஜய்க்கு வழுக்கை தலை என்றெல்லாம் கிண்டல் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Rohini

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

6 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

6 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

7 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

8 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

14 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

15 hours ago