Connect with us

ஹோட்டல் அறையில் அவமானப்படுத்தபட்ட அஜித்.!? போனி கபூர் செய்த காரியத்தை பார்த்தீர்களா.?!

Cinema History

ஹோட்டல் அறையில் அவமானப்படுத்தபட்ட அஜித்.!? போனி கபூர் செய்த காரியத்தை பார்த்தீர்களா.?!

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். இவர் சினிமா பின்புலம் இல்லமால் சினிமா துறைக்கு வந்து அதன் பின்னர்  தனது சொந்த அனுபவத்தால் அனைத்தையும் கற்றுக்கொண்டு தற்போது தவிர்க்க முடியாத கதாநாயகனாக வளர்ந்து நிற்கிறார் அஜித்.

இவருக்கு சினிமாவில் கொஞ்சம் நிறையவே வேண்டாதவர்கள் இருக்கிறார்கள். அதற்கு காரணம் இவர் எதனையும் மனதில் வைத்துக்கொண்டு வேறு விஷயம் பேசுபவர் அல்ல தனக்கு மனதில் பட்டத்தை பேசி விடுவார். அதனால் நிறைய பிரச்சனைகளை சந்தித்து வந்துள்ளர்.

அப்படி ஒரு பிரச்சனை தான் நான் கடவுள் பட பிரச்னை. இதில் நிறைய கதைகள் கோலிவுட்டில் உலா வந்திருக்கும். அஜித்தை ஓர் அறைக்குள் வைத்து இயக்குனர் பாலா தாக்கினார் என்றெல்லாம் கதை கட்டி விட்டு விட்டனர்.

ஆனால் உண்மையில் என்ன பிரச்சனை என்று மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு பிஸ்மி ஒரு பேட்டியில் கூறுகையில், ‘  நான் கடவுள் பட தயாரிப்புக்காக மதுரை அன்பு செழியனிடம் தான் தயாரிப்பாளர்வட்டிக்கு காசு வாங்கி படம் எடுக்க அஜித்தை புக் செய்தார். ஆனால், அஜித் இறுதியில் நடிக்க மறுத்துவிட்டார்.

இதையும் படியுங்களேன் – தளபதி 66-ஐ மீம்ஸ் போட்டு கலாய்த்து வரும் நெட்டிசன்கள் .! அப்படி என்னப்பா செஞ்சுட்டாங்க.?

இதனால், அஜித்தை ஒரு ஹோட்டலுக்கு வரவழைத்து, மதுரை அன்பு, இயக்குனர் பாலா, இன்னும் சில தயாரிப்பாளர் முன்னிலையில் தான் அஜித் அவமானப்படுத்தப்பட்டார்.  அதனால் தான் மதுரை அன்பு மகள் திருமண பத்திரிகையை கொடுக்க கூட அஜித் சந்தர்ப்பம் தரவில்லை . ‘ என  பிஸ்மி தெரிவித்தார்.

ஆனால், மதுரை அன்பு செழியன் மகள் திருமணத்திற்கு அஜித்தை வைத்து இரண்டு படம் தயாரித்து 3வது படம் தயாரித்து வரும் போனிகபூர்  வந்து கலந்துகொண்டார். என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top