Connect with us

Cinema News

நடு விரலை காட்ட சொன்ன ஆதிக்!.. அஜித் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?.. பிரபலம் சொன்ன பலே மேட்டர்!..

குட் பேட் அக்லி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அஜித் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தினாலும் பொது ரசிகர்களை அஜித் போஸ்டர் பெரிதாக கவரவில்லை.

புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுன் பயன்படுத்திய சட்டையை அஜித்துக்கு மாட்டிவிட்டு மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆதிக் ரவிச்சந்திரனை வைத்து இந்த போட்டோ ஷூட்டை நடத்தினார்கள் என்ன பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஈரமான ரோஜாவாக மாறிய செந்தூரப்பூவே சீரியல் நடிகை!.. கன்ட்ரோல் பண்ணவே முடியாது இப்படி பார்த்தா!..

மேலும், அஜித்தை அக்லியாக காட்ட வேண்டும் என்பதற்காக நடுவிரலை காட்டுவது போன்று போஸ்டரில் இருந்ததை பார்த்த அனைவருமே அதிர்ச்சி அடைந்தனர். அஜித்குமார் ஜென்டில்மேனாக தொடர்ந்து பல படங்களில் தன்னை காட்டி வரும் நிலையில், மீண்டும் மங்காத்தா மாதிரி படுமோசமான வில்லன் அஜித் மாறியதை உணர்த்தும் விதமாக அந்த போஸ்டர் உருவாகியிருந்தது.

இதே விஷயத்தை விஜய் செய்திருந்தால் இந்நேரம் பல கட்சியினர் போர்க்கொடி தூக்கி இருப்பார்கள் என விஜய் ரசிகர்கள் கலாய்த்து வந்தனர். அஜித்தின் குட் பேட் அக்லி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டும் 41 மில்லியன் பேர் பார்த்து சாதனை படைத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் சந்தோஷப்பட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க: ராமராஜனின் தலைமுடியைப் பார்த்து கமல் அடித்த கிண்டல்… மனுஷன் குசும்புக்காரரா இருப்பாரோ?!

ஆனால், நடுவிரலை காட்டி போஸ் கொடுக்க அஜித்திடம் சொன்னபோது அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் அதனால் தான் அந்த விரலை காட்டினாலும் பிளர் செய்துள்ளனர் என்றும் வலைப்பேச்சு அந்தணன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

விஷாலை வைத்து மார்க் ஆண்டனி படத்தில் அனகோண்டா காமெடியை ஆதிக் ரவிச்சந்திரன் பண்ணுவது போல அஜித்தை வைத்து என்னவெல்லாம் காமெடி செய்யப் போகிறார் என ரசிகர்களை பயந்து வரும் நிலையில், அனைத்தையும் அஜித் பக்காவாக பார்த்துக் கொள்வார் என அந்தணன் கூறியுள்ளார். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பும் விரைவில் நடைபெற்று ரிலீசுக்கு ரெடி ஆகிவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பால்ல செஞ்ச கொழுக்கட்ட மாதிரி இருக்க!.. பளிச் அழகில் தூக்கத்தை கெடுக்கும் நிகிலா விமல்…

google news
Continue Reading

More in Cinema News

To Top