Categories: latest news

3 வருஷத்துக்கு ஒருமுறை பிரஸ்மீட் வைப்பேன்னு சொன்ன அஜித்!.. பல வருஷமா வைக்காதது ஏன்?..

பில்லா படம் சமயத்தில் பேட்டி கொடுப்பது, மீடியாக்களை சந்திப்பது என நடிகர் அஜித் திடீரென தனது படத்துக்கு பெரியளவில் புரமோஷன் செய்ய ஆரம்பித்தது அந்த படத்தில் தான். ஆனால், அதுவே கடைசியாகவும் மாறிவிட்டது தான் அஜித் ரசிகர்களை வேதனையடைய செய்துள்ளது.

படத்தின் புரமோஷனுக்காக பிரஸ் மீட் வைக்கல, இது நான் பண்ண பிராமிஸ் 3 வருஷத்துக்கு ஒரு முறை பத்திரிகையாளர்களை சந்தித்து என்னுடைய வெற்றிக்கும் தோல்வி நேரங்களிலும் உறுதுணையாக இருந்த உங்களுக்கு ஒரு நன்றி செலுத்தும் நிகழ்ச்சியாகவே இதை நடத்தி வருகிறேன் என்றார்.

இதையும் படிங்க:வேட்டையன் நடிகைக்கு ஜிம்மில் ஹெல்ப் பண்றது யாருன்னு பாருங்க!.. இவங்களும் லாஸ்லியா போல மாறிட்டாங்களே!

ஆனால், அதன் பின்னர் 16 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் அஜித் எந்தவொரு பிரஸ் மீட்டையும் வைக்காதது ஏன் என்கிற கேள்வியை தற்போது அந்த வீடியோ அஜித் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வரும் நிலையில், எழுந்துள்ளது.

நான் ஒரு பிரைவேட் பர்சன் என அந்த பிரஸ்மீட்டிலேயே சொல்லும் அஜித் சிலர் தங்கள் படங்களுக்கு புரமோஷன் பண்ண நினைப்பார்கள். ஆனால், எனக்கு அதில் பெரிதாக விருப்பமில்லை. ரசிகர்கள் தங்கள் நேரத்தை தங்களுக்காக மட்டுமே செலவிட வேண்டும் என்று தெளிவாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க: தனுஷுடன் நேரடியாக மோதிய சிவகார்த்திகேயனின் 16 படங்கள்!.. ஜெயிச்சது யார் தெரியுமா?..

இத்தனை ஃபிளாப் கொடுத்த பின்னரும் எனக்காக ரசிகர்கள் இருப்பதே ஆச்சர்யம் தான். இதே மற்ற நடிகர்களுக்கு என்றால் இந்நேரம் காணாமல் போயிருப்பாங்க, அந்த ரசிகர்களுக்கு எப்போதுமே கடமை பட்டுள்ளேன் எனக் கூறியுள்ளார்.

மீண்டும் அஜித் இதுபோல ஒரு பிரஸ்மீட் வைத்தோ அல்லது விடாமுயற்சி ரிலீஸின் போது ஆடியோ லாஞ்ச் வைத்து பேசினால் அதற்கு இணையாக வேறு எதுவும் இருக்காது என அஜித் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

Saranya M

Recent Posts

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

2 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

3 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

12 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

14 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

14 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

15 hours ago