Connect with us

Cinema News

இனிமேல் இத செய்யவே மாட்டேன்.! அஜித் எடுத்த அதிரடி முடிவு.! நிம்மதியில் ரசிகர்கள்.!

அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான படங்களின் லிஸ்ட்டை எடுத்து பார்த்தால் தெரியும் ஒன்று போலீஸ், அடுத்த படம் ரவுடி, டான் என நடித்து வருவார். அதுதான் தொடர்ந்து நடத்து வருகிறது. கடைசியாக வெளியான வலிமை படத்தில் கூட போலீஸ் கதாபாத்திரம் தான்.

அஜித் ஒரு படம்  கமிட் ஆனால், ரசிகர்களே சொல்லி விடுவர் அஜித் இந்த கதாபாத்திரத்தில் தான் நடிக்கிறார் என்று. ஆனால் அடுத்த முறை இந்த மாறி நடக்க கூடாது என அஜித் முடிவு எடுத்துள்ளாராம். அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் பற்றிய அறிவிப்பு அண்மையில் வெளியானது.

 

அதில் அஜித்தின் 61வது திரைப்படத்தை வினோத் இயக்குகிறார். இதில் வங்கி கொள்ளை பற்றிய கதை என கூறப்படுகிறது. இதில் அஜித் சாமானிய மனிதராக நடிக்க உள்ளாராம். இனி வரும் அஜித் படங்களில் அஜித் ரவுடி, போலீஸ் என இரு கதாபாத்திரங்களும் இனி வேண்டாம் என முடிவு எடுத்துள்ளாராம்.

இதையும் படியுங்களேன் – உனக்கு முன்னாடி நான் கல்யாணம் பண்ணுவேன்.! ரஜினி பட இயக்குனரின் முரட்டு சபதம்.!

அதனால், இனி வரும் அஜித் படங்களில் அஜித் புது புது கதாபாத்திரங்கள் கொண்டு நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. அஜித்தின் 62வது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். அந்த படத்திலும் ஒரு கிராமத்து இளைஞராக தான் அஜித் நடிக்க உள்ளார் என்கிற செய்தி வெளியாகியுள்ளது.

google news
Continue Reading

More in Cinema News

To Top