Categories: latest news

புடிச்ச விஷயத்த பண்றதே ஒரு கிக்! ரேஸூக்காக அஜித் எப்படிலாம் ரெடியாகுறாரு பாருங்க..வெளியான வீடியோ

Actor Ajith: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித் .தற்போது விடாமுயற்சி படத்திலும் குட் பேட் அக்லி திரைப்படத்திலும் பிசியாக நடித்து வருகிறார் அஜித். விடாமுயற்சி திரைப்படம் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் ஆகி மறுபடியும் படப்பிடிப்பை ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்காக அஜித் படக்குழுவுடன் சேர்ந்து அஜர்பைஜானுக்கு சென்று இருக்கிறார்.

அது சம்பந்தப்பட்ட வீடியோ வைரலானது. அதுவும் அந்த ஸ்டண்ட் காட்சியில் அஜித்தும் ஆரவும் காரில் அமர்ந்து ஸ்டண்டில் ஈடுபடுவதுவான அந்த வீடியோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது. இன்னொரு பக்கம் குட் பேட் அக்லி படக்குழுவும் அஜித்துக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரே நேரத்தில் இரு படப்பிடிப்பில் கலந்து கொண்டு மிகவும் பிசியாக இருக்கிறார் அஜீத்.

இதையும் படிங்க: சம்பளத்தை ஏத்திய ஜெயம் ரவி!. குடும்பத்தில் வெடித்த பிரச்சனை!.. விவாகரத்துக்கு காரணம் இதுதானாம்!..

விடாமுயற்சி படத்தை பொருத்தவரைக்கும் எப்படியாவது தீபாவளி ரிலீஸ் செய்து விட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்கள். ஆனால் குட் பேட் அக்லி திரைப்படம் கண்டிப்பாக அடுத்த வருடம் பொங்கல் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இதற்கிடையில் அஜித்தின் ரேஸ் சம்பந்தப்பட்ட வீடியோ சில தினங்களாக இணையதளத்தை ஆக்கிரமித்துக் கொண்டு வருகின்றன.

துபாயில் ரேஸில் பங்கேற்கும் அஜித்தின் அந்த வீடியோ வைரலாகி ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருகிறது. இந்த நிலையில் இன்று ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. கிட்டத்தட்ட ஆறு நிமிடத்திற்கும் மேலாக ஒளிபரப்பாகும் அந்த வீடியோவில் அஜித் எப்படி எல்லாம் தன்னை ரேஸுக்காக தயார்படுத்தி வருகிறார்?

இதையும் படிங்க: விவேக்குடன் கமல் நடித்த அந்த அனுபவம்…! இந்தியன் 3 இப்படித்தானாம்..!

மின்னல் வேகத்தில் எப்படி காரை இழுத்துச் செல்கிறார் என்பது போல பதிவாகி இருக்கிறது. அதை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். இதுவரை படங்களில் மட்டுமே பார்த்த வந்த அஜித்தை நிஜ வாழ்க்கையில் அவர் எப்படி எல்லாம் இருக்கிறார் ?தனக்கு பிடித்த விஷயத்தில் எப்படி ஈடுபாட்டுடன் கலந்து கொள்கிறார் என்பதை பார்க்கும்போது ஒருவித வியப்பு தான் ஏற்படுகிறது.

இதோ அந்த வீடியோ: https://www.instagram.com/reel/C8quubwt_nd/?igsh=MXNucG52eGVxZ245Zg==

 

Rohini

Recent Posts

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

31 minutes ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

1 hour ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

3 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

6 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

18 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

19 hours ago