
Cinema News
அஜித் ஷாலினி காதல் எப்ப இருந்து ஆரம்பிச்சதுனு தெரியுமா …! ரகசியத்தை உடைத்தார் பிரபல ஆங்கர்..
நட்சத்திர தம்பதிகளாய், ரொமான்டிக் கபுலாய் வலம் வருபவர்கள் நடிகர் அஜித் மற்றும் நடிகை ஷாலினி. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் ஜோடிப் பொருத்ததை கண்டு பொறாமைப்படாத ஆள்களே இருக்க மாட்டார்கள்.
அந்த அளவுக்கு க்யூட்டான தம்பதிகளாய் வலம் வருகின்றனர். இருவருக்கும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதனிடையே நடிகர் அஜித் அவர்கள் நடிப்பில் பிஸியாக இருக்கையில் நடிகை ஷாலினி அவர்கள் குழந்தகளையும் வீட்டுப் பொறுப்பையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்.
மேலும் உங்களுக்காக :இந்த டிரெஸ்ஸுக்கு பட்டனே கிடையாது!… ஓப்பனா காட்டும் நடிகை சமந்தா….
இருவரும் சேர்ந்து அமர்க்களம் திரைப்படத்தில் நடித்தனர். அப்பொழுது இருந்தே இருவருக்கும் காதல் ஆரம்பமானது என திரையுலக வட்டாரங்கள் தெரிவித்து வந்த நிலையில் அலைபாயுதே படத்தில் ஷாலினிக்கு அக்காவாக நடித்த பிரபல தொலைக்காட்சி ஆங்கர் ஸ்வர்ணமால்யா அண்மையில் அவர் கொடுத்த நேர்காணலில் ஷாலினி அஜித்துடன் அலைபாயுதே நடித்திகொண்டிருக்கும் போதே ஒரு ஆழமான காதலில் இருந்து வந்தார் என் தெரிவித்துள்ளார்.
படம் முடியும் தருவாயில் அவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் கூறினார்.