Connect with us

என்கிட்ட கேட்டார்., ஆனா அதை அவர் பண்ணிட்டார்.! அஜித்தின் இன்னொரு முகம்.! போட்டுடைத்த பிரபலம்.!

Cinema News

என்கிட்ட கேட்டார்., ஆனா அதை அவர் பண்ணிட்டார்.! அஜித்தின் இன்னொரு முகம்.! போட்டுடைத்த பிரபலம்.!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள நடிகர்களில் மிக முக்கியமானவர் அஜித்குமார். அவருடைய படங்களை திருவிழாவாக கொண்டாடுவதற்கு இங்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். இருந்தாலும் தனது வேலை நடிப்பது மட்டுமே என்று அதில் மட்டுமே கவனம் செலுத்தி, மீதமுள்ள நேரங்களை குடும்பத்துடன் செலவழித்து வருகிறார்.

ajith_main_cine

 

அவர் தான் ஒரு பெரிய நடிகர் என்பதை எந்த இடத்திலும் யாரிடமும் வெளி காட்டியது இல்லை. இதை அவருடன் பழகிய அனைவருமே வெளிப்படையாக கூறுவர். புதிதாக ஒருவர் அஜித்தை சந்தித்தால், அஜித் கூறும் முதல் வார்த்தை, ‘ஹாய், நான் அஜித்குமார்’ என தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வாராம்.

அப்படி ஒரு சம்பவத்தை நான் அண்மையில் நடிகர் ஜெயம்ரவி ஒரு வீடியோவில் தெரிவித்திருந்தார். ஜெயம் ரவி பேராண்மை படத்திற்காக தனது உடல் எடையை வெகுவாக குறைத்து, அந்த துருவன் கதாபாத்திரமாகவே மாறி இருப்பார். அதனை பார்த்த அஜித், ஜெயம் ரவியை வெகுவாகப் பாராட்டினாராம்.

இதையும் படியுங்களேன் – அஜித் எல்லாம் என் லிஸ்ட்லயே இல்ல.! ரசிகர்களை காண்டாக்கிய அந்த இயக்குனர்.!

ajith1_cine

மேலும், நீங்கள் என்னென்ன சாப்பிட்டீர்கள். எந்த மாதிரியான உற்பத்தி செய்தீர்கள் என ஜெயம் ரவியிடம் அஜித் கேட்டுக் கொண்டாராம். இவ்வளவு பெரிய நடிகர் ஜெயம்ரவியிடம் இப்படி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் அஜித் கேட்டுக்கொண்டார். பின்னர் தான் அவர் தனது உடல் எடையை ஆரம்பம் படத்திற்காக வெகுவாக குறைக்க தொடங்கி இருந்தார். இதனை அண்மையில் ஒரு பேட்டியில் நடிகர் ஜெயம்ரவி தெரிவித்திருந்தார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top