வலிமை படத்தின் ஃபைனல் காப்பியை பார்த்த அஜித்... வைரல் புகைப்படம்...
X
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் தல அஜித் நடித்து முடித்துள்ள புதிய திரைப்படம் தான் வலிமை. இந்த படம் தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்க கூடிய ஒரு பாடமாக தல அஜித்தின் வலிமை திரைப்படம் தான் உள்ளது.அதன்படி, வலிமை திரைப்படம் பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், இப்படத்தை அஜித் இயக்குனர் வினோத்துடன் பார்த்துள்ளார். மேலும், படம் நன்றாக வந்திருப்பதாகவும், தனக்கு இப்படம் முழு திருப்தியாக இருப்பதாக அவர் தெரிவித்தாராம்.
இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.
Next Story