Connect with us

இதுக்கெல்லாமா ஜோசியம் பாக்குறாரு அஜித்.!? ரசிகர்களை கொஞ்சம் நினைத்து பாருங்கள் சார்.!

Cinema News

இதுக்கெல்லாமா ஜோசியம் பாக்குறாரு அஜித்.!? ரசிகர்களை கொஞ்சம் நினைத்து பாருங்கள் சார்.!

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு மாதிரி முடிவு எடுப்பார்கள். தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து தான் படஙக்ளை ஆரம்பிப்பார்கள். படத்திற்கான கதை கேட்பார்கள் இன்னும் சிலர் ஜாதகத்தை வாங்கி வைத்து அது சரியாக வந்தால் தான் இயக்குனர்களுக்கு வாய்ப்பு தருவார்கள் என்பது வரை கேள்வி பட்டிருப்போம்.

அப்படித்தான் நடிகர் அஜித்குமாருக்கும் ஓர் பழக்கம் உண்டாம். அவர் ஆன்மீகத்தை நம்புகிறவர். அதுவும், ஒரு பிரபல ஜோசியர் சொல் கேட்டுத்தான் வெகு வருடங்களாக முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறாராம்.

இதையும் படியுங்களேன் – பீஸ்ட் திருப்பாச்சி-2வா.?! வலிமை ரிசல்ட்ட பாத்துமா நீங்க திருத்தல.?!

ajith

சில மாதங்களுக்கு முன்னர் அஜித்குமார், தனது ரசிகர்கள் அன்போடு அழைக்கும் தல எனும் பட்டத்தை திறந்துவிட்டார். இனி அந்த பெயரை வைத்து என்னை அழைக்க வேண்டாம் என கூறிவிட்டார். இதனால், அஜித் ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இந்த முடிவை கூட ஜோசியர் கூறியதன் பெயரில் தான் அஜித் எடுத்தாராம். மேலும் கதை கேட்பது, இயக்குனரை தேர்ந்தெடுபப்து என பெரும்பாலும் காலம், நேரம் பார்த்து தான் அஜித் முடிவு எடுப்பாராம். இந்த தகவல் அண்மையில் வெளியானது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top