Connect with us

AK – 62க்கு வந்தது சோதனை…! வந்த படத்தால் நொந்த ரசிகர்கள்…

aji_main_cine

Cinema News

AK – 62க்கு வந்தது சோதனை…! வந்த படத்தால் நொந்த ரசிகர்கள்…

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்த கத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் இன்று கோலாகலமாக வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

aji1_cine

ஒரே நேரத்தில் இரு பெண்களை காதலிக்கும் ஹீரோ அதனால் வரும் இன்னல்கள் என படம் கலகலப்பாக படம் இருக்கிறதாம். இன்னும் சிலர் விக்னேஷ் சிவனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். படமா எடுத்துருக்காரு? என்ன கதை இருக்குனும் விளாசி வருகின்றனர்.

aji2_cine

அதிலும் இதில் பெரிய வருத்தம் என்னவென்றால் படத்தை பார்த்து அஜித் ரசிகர்கள் ரொம்பவும் கலக்கத்தில் உள்ளனராம். இந்த படத்தை மோசமாக எடுத்திருக்கும் விக்னேஷ் சிவன் அடுத்து அஜித்தை வைத்து ஏ.கே – 61 படத்தை இயக்க உள்ளார்.

aji3_cine

அந்த படத்தை எப்படி எடுக்கப் போறாரோ என்ற பயத்தில் உள்ளனராம். என்னமோ இந்த கொரானா காலத்திற்கு பிறகு வந்த பெரிய தலைகள் படங்கள் சில ரசிகர்களை மிகவும் ஏமாற்றத்தில் கொண்டு போய் சேர்க்கின்றன. இனி வரும் படங்களாவது எப்படி வரும்னு கொஞ்சம் பொறுத்திருந்து தான் பாக்க வேண்டும்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top