Home > Entertainment > ஓப்பனா காட்டுறேன் நல்லா பாத்துக்கோ!...அக்காவுக்கே டஃப் கொடுக்கும் அக்ஷரா ஹாசன்....
ஓப்பனா காட்டுறேன் நல்லா பாத்துக்கோ!...அக்காவுக்கே டஃப் கொடுக்கும் அக்ஷரா ஹாசன்....
by சிவா |

X
நடிகர் கமல்ஹாசனின் இளையமகள் அக்ஷரா ஹாசன். தமிழ் மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் இவர் நடித்து வருகிறார். மாடலிங் துறையிலும் ஆர்வம் உள்ளவர் இவர்.
தமிழில் அஜித் நடித்த விவேகம் படத்திலும், விக்ரம் நடித்த கடாரம் கொண்டான் படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். தனுஷ் நடித்த ஹிந்தி படமான ஷமிதாப் படத்திலும் நடித்திருந்தார். தற்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இநிலையில், ஜீன்ஸ், டாப்ஸ் அணிந்து முன்னழகை எடுப்பாக காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிரவிட்டுள்ளார்.
வழக்கமாக அவரின் அக்கா ஸ்ருதிஹாசன் தான் இதுபோன்ற புகைப்படங்களை வெளியிடும் நிலையில், அக்ஷராஹாசனும் இதை செய்ய துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story