உங்கள் திறமையை பார்த்து வியக்கிறேன் - தனுஷை புகழ்ந்த அக்ஷய் குமார்!

by பிரஜன் |
akshay kumar
X

akshay kumar

தனுஷை பாராட்டிய நடிகர் அக்ஷய் குமார்!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவையும் தாண்டி இந்தி மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். கதாபாத்திரங்களையும், வித்யாசமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்கும் அவர் தேசிய விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார்.

இந்நிலையில் தற்போது இந்தி சினிமாவில் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் அத்ரங்கி ரே' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் மகள் ஐரா கான் நடித்துள்ளார்.

dhanush

dhanush

இதையும் படியுங்கள்:பளபள உடம்பில் எலுமிச்சை நிற இடுப்பு… மூடை ஏத்தும் இளம் நடிகை…..

மேலும், நடிகர் அக்ஷய் குமார் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இந்நிலையில் தனுஷுடன் செல்பி எடுத்த புகைப்படமொன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள அக்ஷய் குமார், " அதிரங்கி ரே திரைப்படத்தில் என்னுடன் நடித்த தனுஷிடம் இருந்து போன் வந்தது, "அப்போது தனுஷ், நான் எப்போதும் உங்களை பார்த்து வியக்கிறேன் சார்... என்றார். அதற்கு நான், உங்கள் திறமையை பார்த்து வியந்து வருகிறேன் என்றேன் என கூறி தனுஷை புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

Next Story