இன்னும் ஒரு இன்ச் இறங்குனா அவ்வளவுதான்!....குட்டை உடையில் கிளுகிளுப்பு ஏத்திய ஆலியா பட்..
பாலிவுட்டில் இளம் கவர்ச்சி புயலாக வலம் வருபவர் ஆலியா பட் . பல திரைப்படங்களில் நடித்தவர். காட்சிக்கு தேவைப்பட்டால் கவர்ச்சியையும் வாரி வழங்குவார். முத்தக்காட்சி, படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடுவார். ராஜமவுலி இயக்கியுள்ள ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
பாலிவுட் இளம் நடிகர் ரன்பீர் கபூரும் இவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். இருவருக்கும் ஏற்கனவே, திருமணமும் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், கொரோனாவால் திருமணம் தடைபட்டது.
விரைவில் அவர்களின் திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம், ஆலியா பட் கிளாமரான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: ஓடி வந்து ஜூம் பண்ணுங்க… நடு சென்டர்ல ஓட்டை வச்சு நச்சுனு காட்டிய ரகுல் ப்ரீத் சிங்!
இந்நிலையில், முன்னழகை அரைகுறையாக மூடும் உடையை அணிந்து போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.