Connect with us

ஜிகு ஜிகு உடையில் இடையை காட்டி இளசுகளை குஷிப்படுத்தும் அமைரா!!

amaira_main

Entertainment News

ஜிகு ஜிகு உடையில் இடையை காட்டி இளசுகளை குஷிப்படுத்தும் அமைரா!!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடித்த ‘அநேகன்’ படத்தின் மூலமாக தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை அமைரா தஸ்தூர். மும்பையில் பிறந்து வளர்ந்த இவர், அங்கு கல்லூரி படிப்பை முடித்தபின் மாடலிங் துறையில் நுழைந்து அதன்மூலம் 2013ல் இஷ்க் என்ற படத்தின் மூலம் ஹிந்தியில் நாயகியாக அவதாரம் எடுத்தார்.

amaira1

தனது இரண்டாவது படத்திலே தமிழுக்கு வந்துவிட்டார் அமைரா தஸ்தூர். இதன்பின் ஜாக்கி ஜானுடன் இணைந்து ‘குங்பூ யோகா’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்தார். இப்படத்தின் மூலம் இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் கிடைத்தனர். இப்படத்திற்குப் பின் இவருக்கு படவாய்ப்புகள் குவிந்தது.

அதன்பின் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். தற்போது தமிழில் இவர் பிரபு தீவாவுடன் இணைந்து ‘பஹீரா’ என்ற படத்தில் நடித்துள்ளார். படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், ஐவரும் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி படங்களை பதிவிட்டு வருகிறார்.

amaira2

அந்தவகையில் தற்போது ஜிகு ஜிகுவென்ற உடையில் தனது இடையை காட்டி ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார். இப்படத்தில் அமைராவின் அழகை வர்ணித்து ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் இவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவும் சமூக வலைதளஙஂ௧ளிலஂ 
பரவி வருகிறது.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top