மேலே பார்த்தா மூடேறுது.... எடுப்பா காட்டி எல்லோரையும் கவிழ்த்த அமலா பால்!

by பிரஜன் |
மேலே பார்த்தா மூடேறுது.... எடுப்பா காட்டி எல்லோரையும் கவிழ்த்த அமலா பால்!
X

amala paul

குட்டையான கவர்ச்சி உடையில் குளுகுளு கிளாமர் காட்டி கிக்கு ஏத்திய நடிகை அமலா பால்!

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக அறிமுகமாகி பின்னர் ஹிட் ஹீரோயினாக ஜொலித்துக்கொண்டிருப்பவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி திரைப்படம் மூலம் தமிழ் திரைத்துறையில் நடிகையாக அறிமுகமான இவர் முதல் படத்திலே ரசிகர்களின் மோசமான விமர்சனத்திற்கு உள்ளாகி கெட்டபெயர் வாங்கினார்.

amala pul 1

amala pul 1

அதையடுத்து அட்ரெஸ் இல்லாமல் போய்விடுவார் அமலா பால் என்றெல்லாம் அன்றைய பத்திரிகைகள் செய்திகள் எழுதியது. இருந்தும் முயற்சியை தளரவிடாமல் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்த அமலா பால் மைனா, தெய்வ திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்ப்பனைகள், தலைவா உள்ளிட்ட பல்வேறு தொடர் ஹிட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்தார்.

amala pul 2

amala pul 2

இதையும் படியுங்கள்: ஓ மை கடவுளே.! இந்த இயக்குனர் படத்திலா சிம்பு நடிக்க உள்ளார்.!? வெளியான ஆச்சர்ய தகவல்.!

தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் அமலா பால் கவர்ச்சிக்கும் குறைவைக்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது குட்டையான உடையில் தூக்கலான கவர்ச்சி காட்டி சமூகவலைதளவாசிகளின் கில்மா ரசனைக்கு உள்ளாகியுள்ளார்.

Next Story