கர்ப்பமான அமலா பாலை நீச்சல் குளத்தில் முக்கியெடுத்த கணவர்!.. வைரலாகும் வீடியோ!..

Published on: January 22, 2024
---Advertisement---

அமலா பால் இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டு கர்ப்பமாகி உள்ள நிலையில், தொடர்ந்து தனது கணவருடன் ரொமான்ஸ் செய்யும் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

இயக்குநர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட அமலா பால் பல பிரச்சனைகள் காரணமாக அவரை பிரிந்தார். ஏ.எல். விஜய்க்கும் அமலா பாலுக்கும் குழந்தை ஏதும் பிறக்கவில்லை. ஏ.எல். விஜய் இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டு குழந்தையை பெற்றுக் கொண்டு ஜாலியாக வாழும் போது, நாம மட்டும் ஏன் சாமியாராக போக வேண்டும் என நினைத்த அமலா பால் திடீரென தனக்கு ஏற்ற ஜோடியாக ராஜ் தேசாய் என்பவரை காதலித்து கடந்த நவம்பர் மாதம் திருமணமும் செய்துக் கொண்டார்.

 

இதையும் படிங்க: ரஜினியோட மோதுறேனா!.. அடபோங்கய்யா.. ஒரே ஓட்டம் எடுத்த ஜெயம் ரவி.. சைரன் ரிலீஸ் எப்போ தெரியுமா?..

தொழிலதிபரான ராஜ் தேசாய் தொடர்ந்து அமலா பாலுடன் கொஞ்சி குழாவி வரும் வீடியோ காட்சிகள் ரசிகர்களை பொறாமைப்பட செய்கிறது. சமீபத்தில் கர்ப்பமான நிலையில் போட்டோஷூட்களை நடத்தி வெளியிட்டு இருந்தார் அமலா பால்.

இந்நிலையில், தற்போது நீச்சல் குளத்தில் அமலா பாலை அலேக்காக தூக்கிக் கொண்டு அவரது கணவர் செல்ல கணவரை கட்டிப்புடிச்சி கன்னத்தில் முத்தம் கொடுக்கும் வீடியோவை அமலா பால் வெளியிட்டுள்ளார். கர்ப்பமாக உள்ள அமலா பால் நீச்சல் குளத்தில் எல்லாம் பார்த்து செல்ல வேண்டும் என்றும் குழந்தைக்கு சளி பிடித்து விட்டால் ரொம்பவே சிரமம் ஆகி விடும் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பாய் பெஸ்ட்டிக்கு பரோட்டாவை வைத்து சூப்பர் விளக்கம்!.. ஆர்ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் செம சீன்!

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யுங்க..

https://www.instagram.com/reel/C2ZhsjAy3Mj/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.