Connect with us
saravana store

ஜொலிக்கும் கருப்பு கவர்ச்சியை கண்டு ஜொள்ளு வழியும் ரசிகர்கள்!

amala paul

Cinema News

ஜொலிக்கும் கருப்பு கவர்ச்சியை கண்டு ஜொள்ளு வழியும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவின் டாப் நடிகையான அமலா பால் சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலேயே மோசமான காட்சிகளில் நடித்து மக்களின் வெறுப்பை சம்பாதித்தார்.

amala paul

amala paul

அதையடுத்து , மைனா திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தெய்வத் திருமகள், வேட்டை , காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட படங்களில் தொடர்ச்சியாக நடித்து கோலிவுட்டின் ஹிட் நடிகை லிஸ்டில் இடம் பிடித்தார்.

Amala Paul

Amala Paul

இந்நிலையில் தனது நெருங்கிய உறவுக்கார நண்பரின் திருமணத்திற்கு கருப்பு நிறத்தில் ட்ரான்ஸ்பிரன்ட் உடையணிந்து ஜொலிக்கும் உடையில் லைட்டா கவர்ச்சி காண்பித்து ரசிகர்களின் வேறு மாதிரியான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

Amala Paul

Amala Paul

செய்திகளை உடனுக்குடன் பெற @ Google News கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள். Also Follow @ YouTube, Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram
Continue Reading
To Top