More
Categories: Entertainment News latest news

பார்ட்டியில் குடித்து விட்டு குலுக்கல் ஆட்டம் போட்ட அமலா பால்!.. வீடியோவே சும்மா கிக்கா இருக்கே!..

இயக்குநர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்த நடிகை அமலா பால் கடந்த 2017ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். மேயாத மான் இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் வெளியான ஆடை படத்தில் ஆடையே இல்லாமல் நிர்வாணமாக பாதி படம் முழுவதும் நடித்து பகீரை கிளப்பிய நிலையில், குடும்ப ரசிகர்களை ஒட்டுமொத்தமாக இழந்து விட்டார் அமலா பால் என அவரை தமிழ் சினிமா துரத்தி அடித்தது.

அதன் பின்னர் தெலுங்கில் சில வெப்சீரிஸ்களில் தலை காட்டினாலும் பெரிய வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. மீண்டும் தமிழில் தனது தயாரிப்பில் கடாவர் படத்தில் நடித்த அமலா பால் அந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்திருந்தார்.

Advertising
Advertising

இதையும் படிங்க:ரஜினிக்கு ஹிட் கொடுக்கும் இயக்குநர்களை காக்கா பிடிக்கும் ராகவா லாரன்ஸ்!.. நெல்சனுக்கு விரித்த வலை!..

ஃபீல்டு அவுட்டான அமலா பால்:

ஆனால், எதுவும் அவருக்கு வொர்க்கவுட் ஆகாத நிலையில், தொடர்ந்து பாலி தீவு மற்றும் வெளிநாடுகளுக்குத் தனது நண்பர்களுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கிளாமர் பொங்க வீடியோக்களையும் போட்டோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

சமீபத்தில், நீச்சல் குளத்தில் அரைகுறை ஆடையை அணிந்து கொண்டு இளைஞர்களை இதுக்கு மேல என்ன காட்டுறது என மூடேற்றிய போட்டோக்களை பதிவிட்டு லைக்குகளை அள்ளி இருந்த அமலா பால் தற்போது குடித்து விட்டு பார்ட்டி ஒன்றில் தனது தோழியுடன் கெட்ட ஆட்டம் போட்டுள்ள வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை சட்டர்டே பார்ட்டி மூடுக்கு கொண்டு சென்றுள்ளார்.

இதையும் படிங்க:புருஷன் பேச்சை கேட்காத பொண்டாட்டி!.. தனியா போனது தப்பா போச்சேன்னு வருந்தும் பிரபல நடிகர்!..

தோழியுடன் குலுக்கல் குத்தாட்டம்:

தனது உயிர்த் தோழியின் பிறந்தநாளை முன்னிட்டு பப்பில் ஃபுல் போதையில் செம குலுக்கல் குத்தாட்டம் போட்டுள்ளார் அமலா பால். அந்த டான்ஸை பார்க்கவே ஆபாசமாக இருக்கிறது என ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இவங்க வெறும் தோழி தானா அல்லது உங்களுடைய லேட்டஸ்ட் லெஸ்பியன் பார்ட்னரா என்றும் ரசிகர்கள் கன்னா பின்னாவென கமெண்ட்டுகளை போட்டு அமலா பாலை அழ வைத்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் இறுக்கி அணைச்சு தனது தோழிக்கு அமலா பால் பச்செக் என கொடுத்த முத்தத்தை பார்த்து பல நெட்டிசன்கள் கன்ஃபார்மே செய்து விட்டனர்.

இந்த வீடியோவை பார்க்க கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்..

Published by
Saranya M

Recent Posts