இதுக்கு மேல என்ன இருக்கு…ரம்பாவை மிஞ்சும் தொடையழகில் அமலா பால்

Published on: December 19, 2021
amala paul
---Advertisement---

சிந்து சமவெளி திரைப்படம் மூலம் தமிழ் திரைத்துறையில் நடிகையாக அறிமுகமானவர் அமலா பால். அந்த படத்தில் மோசமான அருவருக்கத்தக்க படுக்கை காட்சிகளில் நடித்து விமர்சிக்கப்பட்டார். முதல் படமே மிகப்பெரும் சர்ச்சையை சந்தித்தால் அம்மணி வந்த வேகத்தில் கேரள ஓடவேண்டியது தான் என அன்றைய பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டது.

ஆனால், அமலா பால் தொடர்ந்த முயற்சித்து நல்ல வெற்றிக்காக காத்திருந்தார். அதன் பின்னர் மைனா திரைப்படம் அவரது திரை வாழ்க்கையை திருப்பி போட்டது. அந்த படம் மெகா ஹிட் அடிக்க அவரது நடிப்பை பலரும் வெகுவாக பாராட்டித்தள்ளினர்.

amalapaul

அதன் பிறகு இயக்குனர்களின் பார்வை அமலா பாலின் மீது விழ தெய்வத் திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். மேலும், காதல் கணவனை விவகாரத்து செய்துவிட்டு ஜாலியாக இருந்து வருகிறார்.

amala paul
amala paul

இந்நிலையில் படு கிளாமரான ஆடையில் கவர்ச்சி திகட்ட போஸ் கொடுத்து வருவது இவரது வழக்கம். இதில் இன்று ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் மிகவும் சிறிய அளவிலான ட்ரவுசரை போட்டபடி உள்ள படத்தை பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஆஹா முழு தொடையழகையும் காட்டியுள்ளாரே என்று வழிந்து வருகின்றனர்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment