மட்டமான சரக்க அடிச்சா இப்படித்தான்.. அமலாபால் வெளியிட்ட வீடியோ!

Published on: November 29, 2021
amala paul
---Advertisement---

சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அமலா பால். இப்படத்தில் சர்ச்சையான கதாபாத்திரத்தில் (மாமனாரை காதலிக்கும் மருமகள்) நடித்ததால் நெகடிவாக மிகவும் பிரபலமானார். முதல் படமே நெகட்டிவாக அமைந்துவிட்டதால் அடுத்தடுத்த படங்களில் கவனமாக இருந்தார்.

அந்தவகையில் இவர் நடித்த ‘மைனா’ படம் இவருக்கு திருப்பு முனையை கொடுத்தது. அதுமட்டுமின்றி இவரது நடிப்பும் அனைவராலும் பேசப்பட்டது. அதன்பின்னர் இவர் விக்ரமுடன் தெய்வ திருமகள், விஜய்யுடன் தலைவா, ஆர்யா, மாதவனுடன் வேட்டை ஆகிய படங்களில் முன்னணி நாயகர்களுடன் நடித்து முன்னணி நடிகையானார்.

பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர் மார்க்கெட் உச்சத்திலிருந்தபோதே இயக்குனர் விஜய்யை காதிலளித்து திருமணம் செய்துகொண்டார். அதன்பின் அவருடன் மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்துக்குப் பின் அதீத கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார்.

amala paul

அடிக்கடி சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி படத்தை பதிவேற்றும் இவர் சமீபத்தில் ஒரு வீடியோவை பதிவேற்றியுள்ளார். அதில் பின்னணியில் இசை ஒலிக்க அதற்கு ஏற்றாற்போல் கையை அசைத்து நடனமாடுகிறார். இதை பார்த்த ரசிகர்கள் மட்டமான சரக்க அடிச்ச்சா இப்படித்தான் என கமெண்ட் செய்துள்ளனர்.

தற்போது தமிழில் அதோ அந்த பறவை போல என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அந்த வீடியோவை இங்கே காண்க

Leave a Comment