ச்சீ.. கருமம்.. ஆசனம் பேரே ஒரு மாதிரி இருக்கே!.. அமலா போல் உட்கார்ந்து இருக்க போஸை பார்த்தீங்களா!..

கர்ப்பிணி பெண்ணாக மாறியுள்ள நடிகை அமலா பால் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல வீடியோக்களையும் புதிது புதிதான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக ஒரு காலத்தில் வலம் வந்த அமலா பால் தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

இயக்குநர் ஏ.எல். விஜய்யை திருமணம் செய்துக் கொண்டு வாழ்ந்து வந்த அமலா பால் சில வருடங்களிலேயே பல சிக்கல்களையும் சண்டைகளையும் சந்தித்த நிலையில், அந்த திருமண வாழ்க்கையே தேவையில்லை என உதறித்தள்ளிவிட்டு வெளியேறினார்.

இதையும் படிங்க: ராஜ்கிரணுக்கு இப்படியொரு முகமா?.. ரஜினியையே அந்த விஷயத்தில் வீழ்த்தினாரா?.. பிரபலம் சொன்ன சீக்ரெட்

பல கோயில்களுக்கு சென்று சாமியார் போலவே வாழ்ந்து வந்த அமலா பாலை ராஜ் தேசாய் என்பவர் எப்படியோ கரெக்ட் செய்து மீண்டும் இல்லற வாழ்க்கைக்கு கொண்டு வந்து விட்டார். நவம்பர் மாதம் திருமணம் ஆன நிலையில், அவசர அவசரமாக அமலா பாலை கர்ப்பமாக்கியும் விட்டார்.

பீச்சில் பாறை மீது குத்த வச்சு அமர்ந்துக் கொண்டு கர்ப்ப காலத்தில் இந்த மலாசனத்தை செய்தால் நல்லது என பல குழந்தைகளை பெற்றெடுத்தவர் போல பாடம் எடுக்க ஆரம்பித்து விட்டார். சறுக்கி விழாமல் பத்திரமாக வீட்டுக்குப் போய் சேருங்க என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சும்மா இருந்தாலும் சொறிஞ்சு விடுறாங்களே!.. விஜய் ரசிகர்களை விடாமல் வம்பிழுக்கும் ரஜினி ஃபேன்ஸ்!..

மேலும், மல ஆசனம் என அமலா பால் மோஷன் போவது போல அமர்ந்து கொண்டு செய்த ஆசனத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல் செய்து கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யுங்க..

https://www.instagram.com/reel/C2mv9KAPclO/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

 

Related Articles

Next Story