Categories: Entertainment News

இங்கிலிஷ் பட ஹீரோயினையே மிஞ்சிட்டீங்க…கெத்து லுக்கில் கிக்கு ஏத்தும் அமலா பால்!

ட்ரிப் சென்று ஜாலி பண்ணும் புகைப்படங்களை வெளியிட்ட அமலா பால்!

ஹிட் நடிகைகளில் ஒருவரான நடிகை அமலா பால் தென்னிந்திய சினிமாவின் உச்ச நடிகையாக இடம் பிடித்துள்ளார். சிந்து சமவெளி திரைப்படம் மூலம் தமிழ் திரைத்துறையில் நடிகையாக அறிமுகமாகி மோசமான விமர்சனத்திற்கு உள்ளாகினார்.

Also Read

amala paul 1

முதல் படத்திலே விமர்சனத்திற்கு உள்ளான அமலா பால் அடுத்தடுத்து நடிக்கவே முடியாது என பத்திரிகைகள் செய்தி வெளியிட்டது. இருந்தும் முயற்சியை தளரவிடாமல் மைனா, தெய்வ திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்ப்பனைகள், தலைவா உள்ளிட்ட பல்வேறு தொடர் ஹிட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்தார்.

amala paul 2

அதையடுத்து அவருக்கு வாய்ப்புகளே கிடைக்காது என கோலிவுட் சினிமா செய்திகள் வெளியாகின. இருந்தும் முயற்சியை தளரவிடாமல் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்த அமலா பால் மைனா, தெய்வ திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்ப்பனைகள், தலைவா உள்ளிட்ட பல்வேறு தொடர் ஹிட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்தார்.

amala paul 3

இதையும் படியுங்கள்: பாண்டியன் ஸ்டோர்ஸில் மீண்டும் மாற்றப்படும் முல்லை… புதிய முல்லை யார் தெரியுமா?

இதனிடையே ஏஎல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு பின்னர் விவாகரத்து செய்துவிட்டார். தொடர்ந்து நடித்து வரும் அமலா பால் சுதந்திர பறவையாக சுற்றித்திரிந்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஜாலி ட்ரிப் அடுத்துள்ள அமலா பால் ஏர்போர்ட்டில் ஸ்டைலாக எடுத்துக்கொண்ட போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.

Published by
பிரஜன்