Categories: latest news

ஒரு மாதிரி பீல் ஆகுது – கட்டழகை காட்டிய அமலா பால்!

சிந்து சமவெளி திரைப்படத்தில் நடித்து அறிமுகமான முதல் படத்திலேயே சர்ச்சையான நடிகையாக விமர்சிக்கப்பட்டவர் நடிகை அமலா பால். அதையடுத்து இவரின் திரைப்பயணத்தில் மைல் கல்லாக அமைந்தது மைனா திரைப்படம் தான்.

Amala paul

அந்த படத்தில் வெகுளியான பெண், உண்மையான காதலி என அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன்பின்னர் வெளிவந்த திரைப்படங்கள் அவரை நட்சத்திர நடிகையாக உயர்த்தியது. தொடர்ந்து தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, தலைவா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Amala paul

இதையும் படியுங்கள்: சும்மா ஜிவ்வுன்னு இருக்கு!..பட்டன கழட்டி ஒரு மார்க்கமா போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா…

இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட அமலா பால் மற்ற நடிகர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி விஜய் விவாகரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் கட்டுப்பாடில்லாமல் தன் இஷ்டத்துக்கும் இருந்து வரும் அமலா பால் தற்போது மொழு மொழு உடை அணிந்து உடல் ஷேப்பை அப்பட்டமாக காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை மயக்கியுள்ளார்.

Amala paul

அதன் பின்னர் கட்டுப்பாடில்லாமல் தன் இஷ்டத்துக்கும் இருந்து வரும் அமலா பால் தற்போது மொழு மொழு உடை அணிந்து உடல் ஷேப்பை அப்பட்டமாக காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை மயக்கியுள்ளார்.

Amala paul

Published by
பிரஜன்