கிட்னி நோண்டி வெளிய வச்சுட்டு கெட்டி சட்னி தொட்டு சாப்பிடும் அமலா பால் - மிரட்டும் cadaver போஸ்டர்!

amala paul
மிரட்டலாக வெளியான அமலா பாலின் கடவர் போஸ்டர்!
நடிகை அமலா பால் தமிழ், தெலுங்கு சினிமாவின் ஹிட் நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். இவர் இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் அவரின் நடத்தை சரியில்லை என கூறி விஜய் விவாகரத்து செய்துவிட்டார்.
திருமணத்திற்கு முன்னர் சுதந்திரமாக சுற்றித்திரிந்த அமலா பாலும் குடும்ப வாழ்க்கைக்குள் ஒன்றிணைய முடியாததால் அவரை பிரிந்து பழைபடி தன் இஷ்டத்துக்கும் சுற்றித்திரிந்து வருகிறார். அதோ அந்த பறவை போல, ஆடை உள்ளிட்ட திரைப்படங்களில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

cadaver poster
அந்தவகையில் தற்போது ‘கடவர்’ என்கிற படத்தில் தடய நோயியல் நிபுணர் டாக்டர் பத்ராவாக நடிக்கிறார். இப்படத்தின் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ரத்தக்களமாக பிணங்கள் இருக்கும் அறையில் தோசை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார். மிரட்டலான இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.