Connect with us
amala paul

Entertainment News

என்ன தெரியுதோ பாத்துக்கோ!…கொஞ்சம் மட்டும் மூடி எல்லாத்தையும் காட்டிய அமலாபால்….

அறிமுகமான ‘சிந்துசமவெளி’ படத்திலேயே கிளுகிளுப்பு காட்சிகள் நடித்தவர் அமலாபால். அடுத்த படமான ‘மைனா’அவருக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தது. விக்ரம் நடிப்பில் வெளிவந்த தெய்வத்திருமகள் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

amala paul

amala paul

அவரின் மார்க்கெட் உயர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடிக்க துவங்கினார். தமிழ், மலையாளம் என மாறி மாறி நடித்து வந்தார். விஜயுடன் ‘தலைவா’ படத்தில் நடித்தார். அப்படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Amala paul

Amala paul

ஆனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரிடமிருந்து பிரிந்தார். ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். சமந்தாவை போலவே இவரும் வெப் தொடர்களில் படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடி வருகிறார்.

இதையும் படிங்கள் : கட்டையிலும் நீ செம்மரக்கட்டை!…வாளிப்பான உடலை வளச்சி வளச்சி காட்டும் யாஷிகா….

ஒருபக்கம் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

amalapaul

இந்நிலையில், கருப்பு நிற புடவை அணிந்து உடல் பாகங்களை காட்டி அவர் கொடுத்துள்ள போஸ் லைக்ஸ்கலை குவிந்து வருகிறது.

amalapaul

google news
Continue Reading

More in Entertainment News

To Top