கேரளாவை சேர்ந்தவர் அமலாபால். சிந்து சமவெளி என்கிற திரைப்படம் மூலம் கோலிவுட்டில் நடிக்க துவங்கினார். முதல் படத்திலேயே மாமனாருடன் ஜல்ஷா பண்ணும் கதாபாத்திரத்தில் துணிந்து நடித்தார். நல்லவேளை அடுத்து வந்த மைனா திரைப்படம் அவரின் இமேஜை காப்பாற்றியது.
அதன்பின் தொடர்ந்து தெய்வ திருமகள், பசங்க 2, வேலை இல்லா பட்டதாரி, வேட்டை, ராட்சசன், தலைவா உள்ளிட்ட சில படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து அவரையே திருமணமும் செய்து கொண்டார். ஆனால், அவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்துவிட்டார்.
இதையும் படிங்க: ஒவ்வொரு ஆங்கிளும் சும்மா அள்ளுது!… ஓணம் லுக்கில் ஹைகிளாஸ் அழகை காட்டும் கீர்த்தி சுரேஷ்..
திரையுலகில் அதிக சர்ச்சைகளில் சிக்கிய நடிகை அமலாபால்தான். சில நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டார். பஞ்சாப் பாடகர் ஒருவரை 2வதாக ரகசிய திருமணம் செய்த இவர், அவர் மீதே காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கிலும் நடித்து வருகிறார்.
சமீபகாலமாக வெப் சீரியஸில் நடித்து வரும் அமலாபால் படுக்கையறை காட்சிகளிலும் நடித்து ரசிகர்களை சூடேத்தி வருகிறார். ஒருபக்கம் படுகவர்ச்சியான உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில் நேற்று ஓணம் பண்டிகையை கொண்டாடிய அமலாபால் புடவையில் அழகாகவும், விதவிதமாகவும் போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துவிட்டார்.
இதையும் படிங்க: ப்ப்ப்பா!. என்னா உடம்புடா சாமி!. பிரக்யாவை பாத்து பாத்து வெறியேத்தும் புள்ளிங்கோ!..
கங்குவா படத்தை…
Hero: பொதுவாக…
தமிழ் சினிமாவில்…
நடிகர் சத்யராஜ்…
தமிழ் சினிமாவின்…