Categories: Entertainment News

பக்கா மாஸ்…தெறி மாஸ்…ஸ்டைலீஸ் லுக்கில் அடிச்சி தூக்கும் அமலாபால்…

தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை அமலாபால். சிந்துசமவெளி படம் மூலம் அறிமுகமானாலும் அதன்பின் படிப்படியாக உயர்ந்து தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்தவர்.

இயக்குனர் விஜயை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றபின் படு கிளாமரான காட்சிகளில் நடிக்க துவங்கியுள்ளார். ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து பரபரப்பு கூட்டினார். தெலுங்கில் உருவான பிட்டா கதலு என்கிற வெப் சீரியஸில் படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடி இருந்தார்.

தற்போது ஹிந்தியில் ‘ரஞ்சிஷ் ஹாய் சாஹி’ என்கிற வெப் சீர்யஸில் நடித்துள்ளார். இது, ஹிந்தி நடிகை பர்வீன் பாபியின் வாழ்க்கை கதையை அடிப்படையாக கொண்டது. ஒரு தயாரிப்பாளருக்கும், நடிகைக்குமான உறவை இந்த வெப் சீரியஸ் சித்தரிக்கிறது.ஒருபக்கம் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், செம ஸ்டைலான லுக்கில் அவர் கொடுத்துள்ள போஸ் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Published by
சிவா