ஆடுறதுக்கு முன்னாடி உள்ள எதாவது போடு செல்லம்!.. ட்ரோல் ஆகும் அமலாபால் வீடியோ!..

by சிவா |
amalapaul
X

amalapaul

சிந்து சமவெளி திரைப்படம் முலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் அமலாபால். இவர் கேரளாவை சேர்ந்தவர். மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

amala

amala

தமிழில் இவர் நடித்த திரைப்படங்கள் குறைவுதான். ஆனாலும், ரசிகர்களிடம் அதிகம் பிரபலமடைந்தார். அதற்கு காரணம் அவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதுதான்.

amala

இயக்குனர் ஏ.எல்.விஜயை காதல் திருமணம் செய்து பின் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். பின்னர் பாடகர் ஒருவரை ரகசிய திருமணம் செய்தார். சில மாதங்கள் கழித்து அவர் மீதும் மோசடி புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

amalapaul

amalapaul

தெலுங்கு வெப் சீரியஸ்களில் படுக்கயைறை காட்சிகளிலும் துணிச்சலாக நடித்து காஜி ரசிகர்களை குஷிப்படுத்தினார். அதோடு, கவர்ச்சியான உடைகளில் அவர் பகிரும் புகைப்படங்கள் காண்பவரையே முகம் சுளிக்க வைக்கும். அந்த அளவுக்கு ஓவர் டோஸ் கவர்ச்சியில் இறங்கியுள்ளார்.

amalapaul

இந்நிலையில், காக்க காக்க படத்தில் இடம் பெற்ற என்னை கொஞ்சம் மாற்றி பாடலுக்கு படு கவர்ச்சியான உடையில் நடனமாடி அவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்.

https://www.instagram.com/reel/CpfGHossZ99/?utm_source=ig_web_copy_link

Next Story