More
Categories: Entertainment News

பாத்துமா கிழிஞ்சிடப் போகுது!…இறுக்கமான உடையில் சூடேத்திய அமலாபால்….

துவக்கம் முதலே கிளுகிளுப்பு படங்களிலும், காட்சிகளிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் அமலாபால். இவர் நடித்த முத திரைப்படமே சிந்து சமவெளி. படுக்கையறை காட்சிகள் கொண்ட திரைப்படமாகும். ஆனாலும், துணிந்து நடித்தார். அடுத்து வந்த மைனா திரைப்படத்தின் வெற்றி அவருக்கு பல பட வாய்ப்புகளை பெற்று கொடுத்தது.

இயக்குனர் விஜயை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அமலாபாலின் நடவடிக்கை பிடிக்கமால் போக விஜயும் அவரும் பிரிந்துவிட்டனர்.

Advertising
Advertising

திருமணத்திற்கு பின் சர்ச்சையான வேடங்களில் நடிக்க துவங்கினார். திடீரென ஆடை எனும் படத்தில் ஆடையின்றி நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது வெப்சீரியஸ்களில் படுகவர்ச்சியான உடைகளை அணிந்தும், படுக்கையறை காட்சிகளிலும் நடிக்க துவங்கிவிட்டார். மேலும், கவர்ச்சி உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: இனிமே ஃபுல் கவர்ச்சிதான்!…லோக்கலா களம் இறங்கிய மீரா ஜாஸ்மின்….

இந்நிலையில், பள்ளி சிறுமி போல் குட்டையான உடையை அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளது.

Published by
சிவா

Recent Posts