கொஞ்சம் மட்டும் மூடிக்கிறேன்!..மத்ததெல்லாம் ஓப்பன்!...அமலாபால் அடாவடி தாங்கலையே!....

by சிவா |   ( Updated:2022-03-21 07:23:49  )
amala
X

மலையாளத்தில் 2 திரைப்படங்களில் நடித்து விட்டு தமிழுக்கு வந்தவர் அமலாபால். சிந்து சமவெளி எனும் கிளுகிளுப்பு படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே படுக்கையறை காட்சிகளில் தயங்காமல் நடித்தார். அடுத்து அவரின் நடிப்பில் வெளியான மைனா திரைப்படத்தின் வெற்றி அவரின் கேரியரை மாற்றியது.

amalapaul

இயக்குனர் விஜயை திருமணம் செய்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார். விவாகரத்துக்கு பின் தெலுங்கு, ஹிந்தி வெப் சீரியஸ்களில் முத்த காட்சிகள் மற்றும் படுக்கையறை காட்சிகளில் கூச்சப்படாமல் நடித்து வருகிறார்.

amalapaul

ஒருபக்கம் கிளாமரான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

amalapaul

2 நாட்களுக்கு முன்பு அவர் கிளாமரான உடையில் ஹோலி கொண்டாடினர். தற்போது சில புகைப்படங்களை பகிர்ந்து ‘ஹோலி முடிந்துவிட்டது. அடுத்த வருடம் பார்ப்போம்’ என பதிவிட்டுள்ளார்.

amalapaul

Next Story