More
Categories: Entertainment News

டிராயர் சைஸ் சின்னதாயிட்டே போகுது!… அமலாபாலின் அடாவடி தாங்கலயே!….

தாய் மொழியான மலையாளத்தில் 2 திரைப்படங்களில் நடித்து விட்டு தமிழுக்கு வந்தவர் அமலாபால். சிந்து சமவெளி எனும் கிளுகிளுப்பு படத்தில் அறிமுகமானார்.

Advertising
Advertising

முதல் படத்திலேயே படுக்கையறை காட்சிகளில் கூச்சப்படாமல் நடித்தார். அடுத்து பிரபுசாலமன் இயக்கத்தில் வெளிவந்த மைனா திரைப்படத்தில் அழகான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.

இயக்குனர் விஜயை திருமணம் செய்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார். விவாகரத்துக்கு பின் தெலுங்கு, ஹிந்தி வெப் சீரியஸ்களில் முத்த காட்சிகள் மற்றும் படுக்கையறை காட்சிகளில் கூச்சப்படாமல் நடித்து வருகிறார். ஒருபக்கம் கிளாமரான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கோடை விடுமுறை கழிப்பதற்காக சமீபத்தில் நேபால் சென்ற அவர் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts