இப்படிலாம் காட்டினா ஹார்ட் பீட் எகிறுது!.. வாலிப பசங்க மனச கெடுக்கும் அமலாபால்!..
மைனா திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் அமலாபால். அறிமுகமானது சிந்து சமவெளி படத்தில்தான். முதல் படத்திலேயே கிளுகிளுப்பு காட்சிகள் நடித்திருந்தார்.
சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தமிழ் சினிமாவில் அதிகம் பிரபலமானார். வேலை இல்லா பட்டதாரி, தலைவா, ஆடை, ராட்சசன் ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.
ஒருபக்கம் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவரின் இயக்கத்தில் நிறைய படங்களில் நடித்தபோது அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
இதையும் படிங்க: மகளை வைத்து சம்பாதிக்க நினைத்த அம்மா!.. அப்படித்தான் அந்த நடிகை டாப் ஹீரோயினாக மாறினாரா?..
ஆனால், குறுகிய காலத்திலேயே கருத்துவேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார். அதன்பின் முரட்டு சிங்கிளாக வலம் வந்த அவர் ஆடை போன்ற படங்களில் நடித்தார்.
அதன்பின் பஞ்சாப்பை சேர்ந்த ஒரு பாடகரையும் ரகசிய திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவர் மீதும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து பரபரப்பை உண்டாக்கினார்.
சொந்தவாழ்வில் தனுஷ் உள்ளிட்ட சில நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டார். சில சர்ச்சைகளிலும் சிக்கினார். ஆனால், எதையும் அவர் கண்டுகொள்வதில்லை.
வெப்சிரீயஸ்களில் படுக்கையறை காட்சிகளிலும் நடித்து வருகிறார். மேலும், அரைகுறை உடைகளில் தூக்கலான கவர்ச்சி காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.