தூக்கலான கிளாமர் தூக்கத்தை கெடுக்குது!...அமலாபாலின் ஹாட் கிளிக்ஸ்...
கேரளாவை சேர்ந்தவர் அமலாபால். சிந்துசமவெளி படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தார். முதல் படத்திலேயே கிளுகிளுப்பான காட்சிகள் துணிச்சலாக நடித்தார். அடுத்து அவர் நடித்த மைனா திரைப்படத்தின் வெற்றி அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக்கியது.
விஜயுடன் தலைவா, தனுஷுடன் ‘வேலை இல்லா பட்டதாரி’ என ரசிகளிடம் பிரபலமானார். ஆடை திரைப்படத்தில் ஆடை இல்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ராட்சசன் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
தலைவா பட இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். விவாகரத்துக்கு பின் சர்ச்சையான மற்றும் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் அதிகமாக நடிக்க துவங்கினார்.
இதையும் படிங்க: நம்ம கண்ணு அங்கயே போகுதே!…டைட் உடையில் தூக்கலாக காட்டும் கேப்ரியல்லா…
ஒருபக்கம், படுகவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், மாலத்தீவில் கவர்ச்சியான உடையில் அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ஆத்தாடி எத்தா தண்டி!…பிதுங்கி வழியும் முன்னழகை காட்டி உறைய வைத்த ஜான்வி கபூர்…