பட்டன போடு செல்லம்!.. ஈரம் சொட்ட சொட்ட அந்த இடத்தை காட்டும் அமலாபால்!...

கேரளாவை சேர்ந்த அமலாபால் மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து நடிகை ஆவார். தமிழில், சிந்து சமவெளி திரைப்படம் மூலம் கோலிவுட்டில் நடிக்க துவங்கினார்.

amalapul

அதன்பின் மைனா, தெய்வ திருமகள், வேட்டை, முப்போதும் உன் கற்பனைகள், தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி, ஆடை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.

amalapul

இயக்குனர் ஏ.எல்.விஜயை காதல் திருமணம் செய்து கொண்டு பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார். இவரின் விவாகரத்து திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

amalapul

அதன்பின் ஒரு பஞ்சாபி பாடகரை ரகசிய திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவரிடமும் பிரச்சனை ஏற்பட்டு காவல்நிலையத்தில் எல்லாம் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

amalapul

மேலும், வெப் சீரியஸ்களில் படுக்கையறை காட்சிகளிலும் புகுந்து விளையாடி வருகிறார். அதோடு, கவர்ச்சி நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

amalapul

இந்நிலையில், ஈரம் சொட்ட சொட்ட அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

amalapul

amalapul

 

Related Articles

Next Story