நான் ரொம்ப ஓப்பன்!...உள்ள எதுவும் போடாம போஸ் கொடுத்த அமலாபால்...
சிந்து சமவெளி படத்தில் அறிமுகமாகி படிப்படியாக உயர்ந்து தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்தவர் அமலாபால். இயக்குனர் ஏ.எல். விஜயை திருமணம் செய்து கொண்டு பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார்.
விவாகரத்துக்கு பின் படு கிளாமரான காட்சிகளில் நடிக்க துவங்கியுள்ளார். ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து பரபரப்பு கூட்டினார். தெலுங்கில் உருவான பிட்டா கதலு என்கிற வெப் சீரியஸில் படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடி இருந்தார்.
வேலையில்லா பட்டதாரி, தலைவா, ராட்சசன், பசங்க 2, திருடுப்பயலே 2 ஆகிய படங்கள் ஆகியவை படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். தமிழ், மலையாளம் என மாறி மாறி நடித்து வருகிறார்.
சமந்தாவை போலவே இவரும் வெப் தொடர்களில் படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடி வருகிறார். ஒருபக்கம் கவர்ச்சியான உடைகளை அணிந்துபுகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான உடையில் உள்ளாடை எதுவும் அணியாமல் ஓப்பனாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ட்ரீட் வைத்துள்ளார்.