More
Categories: Cinema News latest news

உனக்கு அழக ஆண்டவன் செதுக்கி இருக்கான்!.. அமலாபாலிடம் ஜொள்ளுவிட்ட ரசிகர்கள்…

சிந்து சமவெளி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலாபால். சொந்த மாநிலம் கேரளா. ஆனால், தமிழில் நிறைய படங்களில் நடித்துள்ளர்.

அறிமுகமான சிந்துசமவெளி படத்திலேயே கிளுகிளுப்பு காட்சிகள் நடித்தவர் அமலாபால். அடுத்த படமான ‘மைனா’அவருக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தது. விக்ரம் நடிப்பில் வெளிவந்த தெய்வத்திருமகள் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

Advertising
Advertising

அவரின் மார்கெட் உயர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடிக்க துவங்கினார். தமிழ், மலையாளம் என மாறி மாறி நடித்து வந்தார். தமிழில் விஜயுடன் ‘தலைவா’ படத்தில் நடித்தார். அப்படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். சமந்தாவை போலவே இவரும் வெப் தொடர்களில் படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடி வருகிறார்.ஒருபக்கம் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இந்நிலையில், பார்ட்டை உடையில் அழகாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா

Recent Posts