அரை டவுசரில் அதை காட்டிய அமலாபால்... சூடான ரசிகர்கள்....

by சிவா |
amala paul
X

amala paul

அறிமுகமான முதல் படம் ‘சிந்து சமவெளி’ படத்திலேயே ஏடாகூடமான காட்சிகளில் நடித்தவர் அமலாபால்.2வது படம் ‘மைனா’. பிரபுசாலமன் இயக்கத்தில் வெளிவந்த அப்படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக்கியது.

அடுத்து விக்ரம் நடிப்பில் வெளிவந்த ‘தெய்வத்திருமகள்’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இப்படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியிருந்தார்.

amala paul

amala paul

மெல்ல மெல்ல அமலாபாலின் மார்கெட் உயர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடிக்க துவங்கினார். தமிழ், மலையாளம் என மாறி மாறி நடித்து வந்தார். தமிழில் விஜயுடன் ‘தலைவா’ படத்தில் நடித்தார். அப்படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

amalapaul

ஆனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். சமந்தாவை போலவே இவரும் வெப் தொடர்களில் படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடி வருகிறார்.

ஒருபக்கம் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இந்நிலையில், அரை டவுசர் அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் நெட்டிசன்களை சூடாக்கியுள்ளது.

amalpaul

Next Story