புடவையிலும் நீ செம ஹாட்டு!...ஹார்ட் பீட்டை எகிற வைத்த அமலாபால்...
கேரளாவை சொந்த மாநிலமாக கொண்டவர் அமலாபால். சில மலையாள திரைப்படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தவர் இவர்.
சிந்து சமவெளி படம் மூலம் அறிமுகமானாலும் அதன்பின் படிப்படியாக உயர்ந்து தனக்கென ஒரு மார்கெட்டை பிடித்தார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இயக்குனர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றார். அதன்பின் படு கிளாமரான காட்சிகளில் நடிக்க துவங்கினார். ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதையும் படிங்க: ஷங்கரின் ‘வேள் பாரி’…1000 கோடி பட்ஜெட்…ஹீரோ யார் தெரியுமா?….
ஒருபக்கம் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், புடவையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களின் இதய துடிப்பை அதிகரித்துள்ளார்.
இதையும் படிங்க: இசைப்புயல் தங்கைக்கு நேர்ந்த அக்கிரமம்!..மறைக்கப்பட்ட உண்மையை போட்டு உடைத்த பயில்வான் ரெங்கநாதன்….