ப்ப்பா!. அந்த பார்வையே மூட ஏத்துது!.. குனிஞ்சி காட்டி விருந்து வைக்கும் அமலாபால்...
கேரளாவை சேர்ந்த அமலபால் மலையாளத்தை விட தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டியவர்.
தமிழில் இவர் நடித்த முதல் திரைப்படமே சர்ச்சையை கிளப்பியது. சிந்து சமவெளி என்கிற திரைப்படம் மாமனார் மற்றும் மருமகளுக்கு இடையே உள்ள கள்ள உறவை பேசியது. அடுத்து வெளியான மைனா திரைப்படம் அமலாபாலுக்கு வெற்றிப்படமாக அமைந்தது.
அதன்பின் தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். விஜயுடன் தலைவா படத்திலும் நடித்திருந்தார். இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்துவேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார்.
அதன்பின் பஞ்சாபி பாடகர் ஒருவரை ரகசிய திருமணம் செய்து கொண்டார். சில காரணங்களால் அவரையும் பிரிந்தார். அதோடு, காவல் நிலையத்தில் அவர் மீது புகார் கொடுத்து பரபரப்பையும் உண்டாக்கினார்.
வெப் சீரியஸ்களில் படுக்கையறை காட்சிகளிலும் அமலாபால் துணிந்து நடித்து வருகிறார். மேலும், கவர்ச்சி நடிகைகளை கூச்சப்படும்படி உடைகளை அணிந்து ரசிகர்களை அதிரவைத்து வருகிறார்.
அந்தவகையில், சமீபத்தில் பாலி நாட்டுக்கு சுற்றுலா சென்ற அமலாபால் அங்கு எடுத்த சில செல்பி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.