குளத்துல குளுகுளு கவர்ச்சி!. தண்ணீரில் விருந்து வைக்கும் அமலாபால்...
கேரளாவை சேர்ந்த அமலாபால் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்தவர். தமிழில் சிந்து சமவெளி திரைப்படம் மூலம் அறிமுகமாகியவர்.
முதல் படமே சர்ச்சையை கிளப்பிய கதை. ஆனாலும் நடித்தார். அடுத்து வெளியான மைனா திரைப்படம் அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார்.
மலையாளத்தை விட தமிழில் அதிக சம்பளம் என்பதால் தொடர்ந்து இங்கு நடித்து வந்தார். இயக்குனர் ஏ.எல்.விஜயை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்துவேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார்.
இதையும் படிங்க: பாடி ஷேப்பு அள்ளுது!… முழுசா தரிசனம் கொடுத்த பூனம் பாஜ்வா.. வாயடைத்துப் போன புள்ளிங்கோ.. (வீடியோ)
வெப் சீரியஸ்களில் படுக்கையறை காட்சிகளில் நடிக்க துவங்கிவிட்டார். அதோடு, கிளுகிளுப்பான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், குளத்தில் கிளுகிளுப்பு உடையில் கவர்ச்சி விருந்து வைத்துள்ளார்.